fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

ஹபராதுவையில் துப்பாக்கிச்சூடு-ஒருவர் காயம்

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 10, 2018 14:54

ஹபராதுவையில் துப்பாக்கிச்சூடு-ஒருவர் காயம்

ஹபராதுவையில் துப்பாக்கிச்சூடொன்று இடம்பெற்றுள்ளது.இந்த துப்பாக்கிச்சூட்டில் 32 வயதுடைய ஒருவர் காயமடைந்துள்ளார்.

மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத துப்பாக்கிதாரிகள் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டிலேயே குறித்த நபர் காயமடைந்துள்ளார்.

துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டோர் தப்பிச்சென்றுள்ள நிலையில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 10, 2018 14:54

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க