பிரதமர் நாளை வியட்நாம் செல்கிறார்
Related Articles
பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாளை வியட்நாமிற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.
வியட்நாமின் ஹெனேய் நகரில் இடம்பெற உள்ள உலக பொருளாதார மாநாட்டில் கலந்துகொள்வதற்காகவே பிரதமர் வியட்நாமிற்கு விஜயம் செல்கின்றார்.
மூன்று நாள் விஜயமாக பிரதமரின் இவ்விஜயம் அமையவுள்ளது.
அங்கு செல்லும் பிரதமர் ஆசிய நாட்டின் முக்கிய அரசியல் பிரதிநிதிகளையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.