fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான புதிய நிரந்தரப் பிரதிநிதி எதிர்க்கட்சி தலைவரை சந்தித்தார்

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 9, 2018 12:24

ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான புதிய நிரந்தரப் பிரதிநிதி எதிர்க்கட்சி தலைவரை சந்தித்தார்

ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான புதிய நிரந்தரப் பிரதிநிதியான ஹனா சிங்கர் எதிர்க்கட்சி தலைவர் இரா. சம்பந்தனை சந்தித்தார்.

இந்த சந்திப்பு கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவரின் அலுவலகத்தில் நேற்று இடம்பெற்றது.

இந்த சந்திப்பின் போது பாராளுமன்ற உறுப்பினர் M.A.சுமந்திரனும் கலந்துகொண்டார்.

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 9, 2018 12:24

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க