fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

மட்டக்களப்பில் புதிய வெபர் பூப்பந்தாட்ட உள்ளக அரங்கு திறப்பு

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 8, 2018 12:35

மட்டக்களப்பில் புதிய வெபர் பூப்பந்தாட்ட உள்ளக அரங்கு திறப்பு

மட்டக்களப்பு வெபர் மைதான விளையாட்டு கட்டடத் தொகுதியில் புதிதாக நீர்மாணிக்கப்பட்ட வெபர் பூப்பந்தாட்ட உள்ளக அரங்கு திறப்பு நிகழ்வு மட்டு மாநகர சபையின் பிரதி ஆணையாளர் என்.தனஞ்சயன் தலைமையில் இடம்பெற்றது.விளையாட்டு துறையமைச்சினால் 35 மில்லியன் ரூபா செலவில் இந்த உள்ளரங்கு அமைக்கப்பட்டுள்ளது. இங்கு தேசிய மட்டத்திலும் மற்றும் மாகாண மாவட்ட ரீதியிலான பூப்பந்தாட்ட பயிற்சிகள் மற்றும் உள்ளக விளையாட்டு போட்டிகள் என்பன இடம்பெறவுள்ளன. விளையாட்டு துறையமைச்சினால் புதிதாக நீர்மாணிக்கப்பட்ட இவ்வெபர் உள்ளகரங்கானது மட்டக்களப்பு மாநகரசபையின் கீழ் உள்ளது.

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 8, 2018 12:35

விளையாட்டு- அனைத்தும் படிக்க

கிரிக்கெட்- அனைத்தும் படிக்க

காற்பந்து- அனைத்தும் படிக்க

தடகள விளையாட்டு- அனைத்தும் படிக்க

ஏனைய விளையாட்டு- அனைத்தும் படிக்க