fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

கடற்பகுதியில் மிதந்த நிலையில் கேரள கஞ்சா பொதிகள் மீட்பு

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 8, 2018 12:05

கடற்பகுதியில் மிதந்த நிலையில் கேரள கஞ்சா பொதிகள் மீட்பு

மன்னார் கடற்பகுதியில் மிதந்த நிலையில் இருந்த 7 கேரள கஞ்சா போதைப்பொருள் பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளன. கடற்படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போது அவரை மீட்கப்பட்டுள்ளது. 284 கிலோ கிராம் எடைகொண்ட குறித்த கேரள கஞ்சா போதைப்பொருள் முலன்காவில் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கடல் மார்க்கமாக இவ்வாறு போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடும் சந்தேக நபர்களை கண்டறிவதற்கான சுற்றிவளைப்புக்களை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 8, 2018 12:05

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க

Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2020

logo