புதிதாக 12 ரயில் என்ஜின்கள் மற்றும் 160 ரயில் பெட்டிகள் ரயில் சேவையில்
Related Articles
புதிதாக 12 ரயில் என்ஜின்கள் மற்றும் 160 ரயில் பெட்டிகள் ரயில் சேவையில் இணைத்துக்கொள்ளப்படவுள்ளன. அடுத்த வருடத்தின் அரையாண்டுக்காலப்பகுதியில் என்ஜின்கள் சேவையில் இணைக்கப்படுமென அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். இதற்கென இலங்கை அரசாங்கம், இந்திய அரசாங்கத்துடன் நிவாரண கடன் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளது.