fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

மஹரகம நகர சபை தவிசாளர் தாக்கியதாக ஊழியர்கள் பணி பகிஷ்கரிப்பில்

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 7, 2018 14:56

மஹரகம நகர சபை தவிசாளர் தாக்கியதாக ஊழியர்கள் பணி பகிஷ்கரிப்பில்

மஹரகம நகர சபையின் தலைவர் தம்மை தாக்கியதாக கூறி அம்மாநகர சபையின் மின்சார பிரிவின் நான்கு ஊழியர்கள் தெரவித்துள்ள நிலையில் இந்த தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து நகர சபையின் அனைத்து ஊழியர்களும் தற்போது பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். நகர சபை தலைவர் இக்குற்றச்சாட்டை நிராகரித்துள்ளார்.

மஹரகம நகர சபையின் மின்சார பிரிவின் சிற்றூழியர்கள் நான்கு பேருக்கு தலைவர் டிரான் லக்ருவான் நேற்று மாலை வேளையில் தாக்கியதாக ஊழியர்கள் தெரிவிக்கின்றனர். குறித்த ஊழியர்கள் தற்போது ஹோமாகம வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். இத்தாக்குதலை கண்டித்து நகர சபையின் ஊழியர்கள் நகர சபைக்கு அருகாமையில் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடாத்தினர்.

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 7, 2018 14:56

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க