fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

இந்தியா மற்றும் அமெரிக்காவுக்கிடையில் புதிய பாதுகாப்பு ஒப்பந்தம்

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 7, 2018 11:53

இந்தியா மற்றும் அமெரிக்காவுக்கிடையில் புதிய பாதுகாப்பு ஒப்பந்தம்

இந்தியா மற்றும் அமெரிக்காவுக்கிடையில் புதிய பாதுகாப்பு ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது. இருநாட்டு உயர்மட்ட பாதுகாப்பு பிரதிநிதிகளுக்கிடையில் புதுடில்லி நகரில் இடம்பெற்ற விசேட பேச்சுவார்த்தையின் பின்னர் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இருநாட்டு பாதுகாப்பு ஒத்துழைப்புக்கள் மேம்படுத்தப்படும் விதம் தொடர்பில் இதன்போது அவர்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 7, 2018 11:53

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க