fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

கோட்டாப்ய ராஜபக்ஷவுக்கு எதிரான வழக்கு இன்று

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 7, 2018 11:33

கோட்டாப்ய ராஜபக்ஷவுக்கு எதிரான வழக்கு இன்று

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாப்ய ராஜபக்ஷவுக்கு எதிரான வழக்கு இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. டி.ஏ.ராஜபக்ஷ அருங்காட்சியகம் மற்றும் நினைவிடத்தை நிர்மாணிப்பதற்கென அரச நிதியை மோசடியான முறையில் செலவிட்டுள்ளதாக அவருக்கெதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இதவேளை பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு எதிரான வழக்கும் இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. நாவலப்பிட்டிய நீதவான் நீதிமன்றில் இது தொடர்பான விசாரணைகள் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 7, 2018 11:33

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க