fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

புகழ் பெற்ற நடிகர் வெள்ளை சுப்பையா காலமானார்

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 6, 2018 12:15

புகழ் பெற்ற நடிகர் வெள்ளை சுப்பையா காலமானார்

ராஜாதிராஜா, கரகாட்டக்காரன், வைதேகி காத்திருந்தால், அலைகள் ஓய்வதில்லை, கோட்டைமாரியம்மன் உள்பட பல்வேறு திரைப்படங்களிலும் தங்கம், பாசமலர், ஆகிய சின்னத்திரைகளில் புகழ் பெற்றவர் நடிகர் வெள்ளை சுப்பையா தனது 78 வது வயதில் காலமானார். கடந்த  1 வாரமாக உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று இரவு 8.30 மணிக்கு மரணமடைந்துள்ளார்.

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 6, 2018 12:15

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க

உள்நாட்டு சினிமா- அனைத்தும் படிக்க

கொலிவுட்- அனைத்தும் படிக்க

பொலிவூட்- அனைத்தும் படிக்க

ஹொலிவுட்- அனைத்தும் படிக்க

இசை- அனைத்தும் படிக்க