fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

ஐக்கிய தேசிய கட்சியின் 72வது ஆண்டு நிறைவு இன்றாகும்

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 6, 2018 10:28

ஐக்கிய தேசிய கட்சியின் 72வது ஆண்டு நிறைவு இன்றாகும்

ஐக்கிய தேசிய கட்சியின் 72வது ஆண்டு நிறைவு இன்றாகும். இது தொடர்பான விசேட நிகழ்வுகள் கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இடம்பெறுகிறது. ‘வேலை செய்த, வேலை செய்யும் 72 வருடங்கள்’ எனும் தொனிப்பொருளில் இம்முறை ஆண்டு நிறைவு நிகழ்வு இடம்பெறுகிறது. ஐக்கிய தேசிய கட்சி என்பது நாட்டின் இலவச கல்வி உள்ளிட்ட இந்நாட்டுக்கு தேவையான விசேட சேவைகள் பலவற்றை அறிமுகப்படுத்திய கட்சியென்பது குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 6, 2018 10:28

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க

Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2020

logo