fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

ஜெபி சூறாவளியினால் இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளனர்

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 5, 2018 13:03

ஜெபி சூறாவளியினால் இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளனர்

ஜப்பானின் மேற்கு பகுதியில் ஏற்பட்ட ஜெபி சூறாவளியினால் இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 200க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஜெபி சூறாவளியானது மணித்தியாலத்திற்கு 172 கிலோமீற்றர் வேகத்தில் வீசுவதாகவும் இதனால் கடும் மழையுடன் கூடிய காலநிலை நிலவுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதனையடுத்து வெள்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சூறாவளியால் பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து சுமார் 10 இலட்சம் பேர் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளதாக ஜப்பான் செய்திகள் தெரிவிக்கின்றன.

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 5, 2018 13:03

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க