இலங்கை வடக்கு இந்து சமுத்திரத்தில் இன்று அதிகாலை 5.2 ரிக்டர் அளவீட்டில் பூகம்பம் ஏற்பட்டுள்ளது.
இதனால் இலங்கைக்கு எந்தவித பாதிப்பும் இல்லையென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.