கஞ்சா போதைப்பொருளுடன் ஐவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். சுன்னாகம் பொலிஸார் குப்பிலான் பகுதியில் சுற்றிவளைப்பை மேற்கொண்டனர். கைதானவர்கள் திட்டமிட்டு வேறுபல பகுதிகளிலும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருவதாக தெரியவந்துள்ளது. இந்நிலையில் கைதுசெய்யப்பட்ட அவர்களை மல்லாகம் நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
கஞ்சா போதைப்பொருளுடன் ஐவர் கைது
படிக்க 0 நிமிடங்கள்