திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் காயமடைந்தநிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சாரதிக்கு ஏற்பட்ட தூக்ககலக்கத்தில் விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். விபத்தில் வீதிக்கருகிலிருந்த மின் கம்பம் உடைந்து வீழ்ந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். சம்பவம் தொடர்பில் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

திருகோணமலை – மட்டக்களப்பு வீதி விபத்தில் ஒருவர் காயம்
படிக்க 0 நிமிடங்கள்