fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

தேசிய சம்பள ஆணைக்குழு இன்று கூடுகிறது

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 5, 2018 10:04

தேசிய சம்பள ஆணைக்குழு இன்று கூடுகிறது

தேசிய சம்பள ஆணைக்குழு இன்று கூடுகிறது. எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் ஆராய்வதற்கு இக்கூட்டம் இடம்பெறவுள்ளது. தற்போது பல தரப்பிடமிருந்தும் ஆணைக்குழுவுக்கு பல்வேறு யோசனைகள் கிடைக்கப்பெற்றுள்ளன. தொழிற்சங்க பிரதிநிதிகள் மற்றும் அரச சேவையாளர்கள் தமது யோசனைகளை முன்வைத்துள்ளனர். அதற்கமைய இன்றையதினம் கிடைக்கப்பெற்ற யோசனைகள் குறித்து ஆராயப்படவுள்ளது. சகல அரச ஊழியர்களினதும் சம்பளம் தொடர்பில் மீளாய்வு செயற்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் குறித்த ஆணைக்குழு அமைக்கப்பட்டது. இந்நிலையில் இவ்வாணைக்குழுவின் பரிந்துரைக்கமைய எதிர்கால வரவு செலவு திட்ட யோசனையை முன்வைக்க அரசாங்கம் எதிர்பார்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 5, 2018 10:04

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க