fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

கஜேந்திர குமார் உறுதி என்கிறார்-சுமந்திரன் முழு வீடியோவையும் பார்க்கச் சொல்கிறார்

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 4, 2018 20:36

கஜேந்திர குமார் உறுதி என்கிறார்-சுமந்திரன் முழு வீடியோவையும் பார்க்கச் சொல்கிறார்

சமஷ்டி தேவையில்லையென பா.உ. சுமந்திரன் தெரிவித்தது உறுதியானது என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திர குமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

இதேவேளை தான் பேசிய முழுமையான வீடியோவை பார்க்காமல் ஒரு சிலர் பிழையான விதத்தில் தன்னுடைய கருத்தை முன் வைத்து வருவதாக பா.உ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற இரு வேறு செய்தியாளர் சந்திப்புக்களிலேயே குறித்த கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 4, 2018 20:36

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க