fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

திட்டமிட்ட குற்றச்செயல்களை தடுப்பதற்கு விசேட பிரிவு

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 4, 2018 13:10

திட்டமிட்ட குற்றச்செயல்களை தடுப்பதற்கு விசேட பிரிவு

திட்டமிட்ட குற்றச்செயல்களை தடுப்பதற்கு விசேட பிரிவொன்றை அமைக்க பொலிஸ் திணைக்களம் தீர்மானித்துள்ளது. போதைப்பொருள் வர்த்தக மற்றும் ஏனைய குற்றச்செயல்களில் ஈடுபடும் நபர்களை கைதுசெய்வதே இதன் நோக்கமாகும். பொலிஸாரையும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரையும் இணைத்து இப்பிரிவு அமைக்கப்படுமென பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்தார். முதற்கட்டமாக நாடளாவிய ரீதியிலுள்ள 25 பொலிஸ் நிலையங்களில் இப்பிரிவை செயற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இரண்டாம் கட்டமாக 32 பொலிஸ் பிரிவுகளில் இதனை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்தார்.

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 4, 2018 13:10

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க