fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

வெலிக்கடை சம்பவம் : சந்தேகநபர்களுக்கு மீண்டும் விளக்கமறியல்

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 4, 2018 13:03

வெலிக்கடை சம்பவம் : சந்தேகநபர்களுக்கு மீண்டும் விளக்கமறியல்

வெலிக்கடை சிறைக்கைதிகள் 27 பேர் கொலைசெய்யப்பட்ட சம்பவம் தொடர்பிலான சந்தேகநபர்கள் இருவர் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். எதிர்வரும் 18ம் திகதி வரை அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் உத்தரவிட்டுள்ளார். முன்னாள் சிறைச்சாலைகள் ஆணையாளர் எமில் ரஞ்சன் மற்றும் பொலிஸ் பரிசோதகர் நியோமால் ரங்கஜீவ ஆகியோரே இவ்வாறு மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். கடந்த 2012ம் ஆண்டு வெலிக்கடை சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் 27 சிறைக்கைதிகள் கொல்லப்பட்டதோடு மேலும் பலர் படுகாயங்களுக்குள்ளானமை குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 4, 2018 13:03

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க