fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

சர்வதேச தெங்கு தினம் இன்று

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 2, 2018 15:16

சர்வதேச தெங்கு தினம் இன்று

சர்வதேச தெங்கு தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு ஒரு வாரகாலத்திற்கு தெங்கு தினத்திற்கான நிகழ்வுகள் இடம்பெறவுள்ளதாக அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்று காலை 9 மணிக்கு பாராளுமன்ற வளாகத்தில் தெங்கு தினத்தை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இடம்பெறவுள்ளது. இதில் பெருந்தோட்டத்துறை அமைச்சர் நவீன் திஸாநாயக்க உட்பட பலர் கலந்துகொள்ளவுள்ளனர். நிகழ்வின் போது தென்னங்கன்றுகள் நாட்டப்படவுள்ளன. இதேவேளை தெங்கு தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் தெங்கு தொழிற்துறையை மேம்படுத்தும் நோக்கில் ஆயிரத்திற்கும் அதிகமான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 2, 2018 15:16

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க