fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

இன்று நள்ளிரவு முதல் 10 மருந்து வகைகள் உட்பட 25 வைத்திய உபகரணங்களின் விலைகள் குறைப்பு

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 1, 2018 18:04

இன்று நள்ளிரவு முதல் 10 மருந்து வகைகள் உட்பட 25 வைத்திய உபகரணங்களின் விலைகள் குறைப்பு

இன்று நள்ளிரவு முதல் புற்றுநோய்க்காக பயன்படுத்தப்படும் 10 மருந்துகளின் விலைகளை குறைக்கப்படுமென சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.  இந்த 10 மருந்து பொருட்களுக்கு மேலதிகமாக தெரிவுசெய்யப்பட்ட 13 மருந்துகளின் விலைகளை குறைப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீரிழிவு நோயாளர்கள் பயன்படுத்தும் குளுகோஸ் அளவுகள், இதற்காக பயன்படுத்தப்படும் பரிசோதனை உபகரணம் உள்ளிட்ட இரண்டு வகையான வைத்திய உபகரணங்களின் விலைகளை குறைப்பதற்கு சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 1, 2018 18:04

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க

Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2020

logo