fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

இன்றும் சில பகுதிகளில் சூரியன் உச்சம்

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 1, 2018 17:06

இன்றும் சில பகுதிகளில் சூரியன் உச்சம்

இவ் வருடம் ஒகஸ்ட் 28ஆம் திகதியிலிருந்து செப்டம்பர் 7ஆம் திகதி வரை சூரியன் இலங்கையின் அகலாங்குகளுக்கு நேராக உச்சம் கொடுக்க உள்ளது. அத்துடன் வடக்கு, கிழக்கு, ஊவா, வடமத்திய மாகாணங்களிலும், நுவரெலியா மாவட்டத்திலும் பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. ஒருசில பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடுமென எதிர்பாக்கப்படுகிறது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள் என்றும் தெரிவிக்ப்பட்டுள்ளது.

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 1, 2018 17:06

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க