தெலுங்கு மாற்றும் தமிழ் திரைப்பட துறையில் நடிகை சமந்தாவி ற்கு தனி இடம் உள்ளது. சினிமாவில் நடித்துக்கொண்டு சமந்தா பிரதியுஷா என்ற பெயரில் அறக்கட்டளை ஆரம்பித்து சமூக சேவை பணிகளில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் அவர் திருவல்லிக்கேணியில் உள்ள ஜாம்பஜார் மார்க்கெட்டுக்கு சென்று ஏழைகளுக்கு உதவுவதற்காக காய்கறி விற்று நிதி திரட்டியுள்ளார். அங்கு சமந்தா கையால் காய்கறி வாங்க பெரிய கூட்டமே கூடியது. இதில் வசூலான தொகை முழுவதையும் ஏழை மக்களுக்கு சமந்தா வழங்குகிறார்.

மார்க்கெட்டில் காய்கறி விற்கும் நடிகை
படிக்க 0 நிமிடங்கள்