fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

வெல்லவாய – தனமல்வில வாகன விபத்தில் இருவர் பலி : நால்வர் காயம்

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 1, 2018 11:59

வெல்லவாய – தனமல்வில வாகன விபத்தில் இருவர் பலி : நால்வர் காயம்

வெல்லவாய – தனமல்வில வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் நாலவர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களில் விமானப்படையை சேர்ந்த இருவரும் உள்ளடங்குவதாக தனமல்வில பொலிஸார் தெரிவித்துள்ளனர். வெல்லவாய – தனமல்வில வீதியின் தெலுல்ல கணிஷ்ட வித்தியாலயத்திற்கு முன்னால் விபத்து இடம்பெற்றுள்ளது. விமானப்படைக்கு சொந்தமான கெப் வண்டியொன்றும், வேன் ஒன்றும் ஒன்றோடு, ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தனமல்வில பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 1, 2018 11:59

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க