சர்வதேசத்துடன் தொடர்பினை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்-பிரதி அமைச்சர் ஹர்ச

சர்வதேசத்துடன் தொடர்பினை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்-பிரதி அமைச்சர் ஹர்ச 0

🕔20:18, 30.செப் 2018

ரூபாவின் பெறுமதியை பாதுகாப்பதற்கு உள்ளுர் கைத்தொழில் துறையை பலப்படுத்த வேண்டுமென பிரதி அமைச்சர் ஹர்ச டி சில்வா அநுராதபுரத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது கூறினார். ஏற்றுமதிகளை அதிகரித்து சர்வதேசத்துடன் தொடர்பினை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். அவ்வாறு இடம்பெறாவிடின் இறக்குமதியை வரையறுக்க வேண்டி ஏற்படும். உள்ளுர் கைத்தொழில் துறை மற்றும் உள்ளுர் சேவைகளை பலப்படுத்துவதன் மூலமே ரூபாவின்

Read Full Article
புதிய ரயில் கட்டணங்கள் நாளை முதல் அமுலுக்கு வருகின்றது

புதிய ரயில் கட்டணங்கள் நாளை முதல் அமுலுக்கு வருகின்றது 0

🕔20:14, 30.செப் 2018

புதிய ரயில் கட்டணங்கள் நாளை முதல் அமுலுக்கு வருகின்றது. குறைந்த பட்ச கட்டணத்தில் மாற்றம் இல்லையென ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. 10 ஆண்டுகளுக்கு பின்னர் ரயில்கட்டண சீர்த்திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இக்கட்டண அதிகரிப்புக்கு ஏற்ப பருவகாலச்சீட்டுக்களுக்கான கட்டணமும் அதிகரிக்கப்படும். எனினும் இதுவரை காலமும் பருவகாலச்சீட்டுக்களுக்கு அறவிடப்பட்;ட விகிதத்தில் மாற்றம் இல்லையென இலங்கை ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. இக்கட்டண

Read Full Article
அமெரிக்காவின் நவீன மருத்துவ தொழில்நுட்பத்தை இலங்கைக்கு பெற்றுத்தர நடவடிக்கை

அமெரிக்காவின் நவீன மருத்துவ தொழில்நுட்பத்தை இலங்கைக்கு பெற்றுத்தர நடவடிக்கை 0

🕔20:08, 30.செப் 2018

அமெரிக்காவின் நவீன மருத்துவ தொழில்நுட்பத்தை இலங்கைக்கு பெற்றுத்தர அந்நாட்டு அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் சுகாதார மற்றும் மனித அமைச்சின் பிரதி சுகாதார செயலாளர் எரிக் ஹாகன் அமைச்சர் ராஜித சேனாரத்னவை நியூயோர்க் நகரில் சந்தித்த போது இவ் இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐ:நாவின் 73 வது கூட்டத் தொடருக்கு இணைவாக

Read Full Article
அமெரிக்க டொலரின் பெறுமதி அதிகரிக்கிறது-அமைச்சர் மஹிந்த

அமெரிக்க டொலரின் பெறுமதி அதிகரிக்கிறது-அமைச்சர் மஹிந்த 0

🕔20:02, 30.செப் 2018

நாட்டின் ஏற்றுமதி வருமானம் குறைவடைவதனால் அமெரிக்க டொலரின் பெறுமதி அதிகரிப்பதாக அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார். வாகறை பிரதேச செயலக பிரிவில் அம்மந்தனாவெலி கிராமத்தில் மேற்கொள்ளப்படும் வெள்ளரிக்காய் உற்பத்திகளை பார்வையிட சென்ற போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். வாகறை பிரதேச மக்களின் பிரதான தொழில் மீன் பிடி தொழிலாக இருந்த போதிலும் அவர்கள் விவசாயத்தின் பக்கம்

Read Full Article
மக்களிடம் பொய்களை கூறி ஏமாற்ற முயற்சிக்கின்றனர்-அமைச்சர் சஜித்

மக்களிடம் பொய்களை கூறி ஏமாற்ற முயற்சிக்கின்றனர்-அமைச்சர் சஜித் 0

🕔20:00, 30.செப் 2018

நாட்டை மீண்டும் சுரண்டி விடலாமென்ற நோக்கில் கடந்தாகால ஆட்சியாளர்கள் மீண்டும் உங்களிடம் வருவார்கள் என அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். நாட்டின் முன்னேற்றத்திற்கு பலர் தடையாக உள்ளனர். மக்களிடம் பொய்களை கூறி ஏமாற்ற முயற்சிக்கின்றனர். இன மத பேதங்களை தூண்டி நாட்டின் ஆட்சியை பிடிக்க சிலர் முயற்சிக்கின்றனர். ஜனாதிபதியாகவோ, பிரதமராகவோ மீண்டும் வந்து நாட்டை சுரண்ட

Read Full Article
ஹெரோயினுடன் ஒருவர் கைது

ஹெரோயினுடன் ஒருவர் கைது 0

🕔17:52, 30.செப் 2018

வத்தளை – பரணவத்த பகுதியில் வைத்து ஹெரோயின் வைத்திருந்த நபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 50 வயதுடைய குறித்த சந்தேக நபரிடமிருந்து 2 கிராம் 2 மில்லி கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட இரகசிய தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பிலேயே நீர் கொழும்பை சேர்ந்த குறித்த சந்தேக நபர் கைதாகியுள்ளார்.

Read Full Article
விபத்தில் ஒருவர் பலி

விபத்தில் ஒருவர் பலி 0

🕔17:45, 30.செப் 2018

மோட்டார் வாகனம் ஒன்று ஜீப் ரக வாகனம் ஒன்றுடன் மோதியதில் இடம்பெற்ற விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த தந்தை, தாய், மற்றும் பிள்ளைகள் இருவர் காயமடைந்து களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர்   சிகிச்சை பலனளிக்காத நிலையில் தந்தை உயிரிழந்துள்ளார். ஜீப் வண்டியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Read Full Article
சுனாமியால் குறைந்தது 832 பேர் பலியாகியிருக்கலாம்

சுனாமியால் குறைந்தது 832 பேர் பலியாகியிருக்கலாம் 0

🕔15:24, 30.செப் 2018

இந்தோனேசியாவின் சுலவேசி தீவை தாக்கிய நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் குறைந்தது 832 பேர் பலியாகினர் என அந்நாட்டின் தேசிய பேரிடர் முகமை தெரிவித்துள்ளது. முதலில் நினைத்தததைக் காட்டிலும் பாதிக்கப்பட்ட பகுதி பெரியதாக உள்ளது என அம்முகமை தெரிவித்துள்ளது. வெள்ளியன்று 7.5 என்ற அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் இடிந்த கட்டடங்களின் இடிபாடுகளில் பலர் சிக்கியுள்ளனர் என முகமையின் செய்தி

Read Full Article
பொதுமக்களின் பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக்கொடுப்பதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு-அமைச்சர் மங்கள

பொதுமக்களின் பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக்கொடுப்பதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு-அமைச்சர் மங்கள 0

🕔15:17, 30.செப் 2018

பொதுமக்களின் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வை பெற்றுக்கொடுப்பதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும் என்று அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். மாத்தiறில் நேற்று காலை இடம்பெற்ற வைபவம் ஒன்றில் அமைச்சர் உரையாற்றினார். பொதுமக்களின் ஆற்றலை பாராட்டுவதில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. என்டப் பிரைஸ் வேலைத்திட்டமும், இந்த நோக்கத்தை நிறைவேற்றுவதற்காகவே முன்னெடுக்கப்பட்டுள’ளது இந்த வேலைத் திட்டத்தின் கீழ் மாத்தறை மாவட்டத்தில் மாத்திரம்

Read Full Article
துப்பாக்கிச்சூட்டில் பெண்ணொருவர் பலி

துப்பாக்கிச்சூட்டில் பெண்ணொருவர் பலி 0

🕔15:13, 30.செப் 2018

பொண்ணொருவர் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த சம்பமொன்று ஜா எல-வெலிகம்பிடிய பகுதியில் இடம்பெற்றுள்ளது. மோட்டார் வாகனத்தில் வந்தவர்கள் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டிலே காயமடைந்த பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் 40 வயதுடைய பெண்ணே உயிரிழந்துள்ளார். பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Read Full Article

Default