பிம்ஸ்டெக் அமைப்பின் தலைவராக ஜனாதிபதி தெரிவு

பிம்ஸ்டெக் அமைப்பின் தலைவராக ஜனாதிபதி தெரிவு 0

🕔12:10, 31.ஆக 2018

பிம்ஸ்டெக் அரச தலைவர்கள் மாநாட்டை சரியான திசைக்கு இட்டுச்செல்ல ஜனாதிபதி மைதிரிபால சிறிசேனவினால் முடியுமென வலய அரச தலைவர்கள் தெரிவித்துள்ளனர். பிம்ஸ்டெக் அமைப்பின் தலைவராக ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன தெரிவுசெய்யப்பட்டுள்ளார். இதனையடுத்தே ஜனாதிபதி தொடர்பில் பிம்ஸ்டெக் அங்கத்துவ நாடுகளின் தலைவர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர். நேபாளம் காத்மண்டு நகரில் நேற்று ஆரம்பமான பிம்ஸ்டெக் அரச தலைவர்கள் மாநாடு

Read Full Article
என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா கண்காட்சியின் இறுதிநாள் இன்று

என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா கண்காட்சியின் இறுதிநாள் இன்று 0

🕔08:22, 31.ஆக 2018

மொனராகலையில் இடைபெறும் என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா கண்காட்சியின் இறுதிநாள் இன்றாகும். நேற்றைய தினத்தில் ஒரு இலட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கண்காட்சியை பார்வையிட்டுள்ளனர். மாலை வேளையில் பெய்த அடைமழைக்கு மத்தியிலும் மக்கள் ஆர்வத்துடன் கண்காட்சியை பார்வையிட்டுள்ளார்கள். கண்காட்சி கடந்த 29ம் திகதி ஆரம்பமானது முதல் நேற்று இரவு வரை அதிகளவிலானோர் கண்காட்சியை பார்வையிட்டுள்ளனர்.

Read Full Article
பிரதமர் ஜப்பானுக்கு நன்றி தெரிவிப்பு

பிரதமர் ஜப்பானுக்கு நன்றி தெரிவிப்பு 0

🕔18:07, 30.ஆக 2018

இலங்கை கடற்படைக்கு இரண்டு ரோந்து கப்பல்களை பெற்றுக்கொடுத்தமைக்காக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஜப்பானிய அரசாங்கத்திற்கு நன்றி தெரிவித்தார். இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஜப்பானிய வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் கசுஸூகி நக்கானியுடனான சந்திப்பின்போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார். இந்த சந்திப்பு நேற்றைய தினம் அலரிமாளிகையில் இடம்பெற்றது. கண்டி மாநகர அபிவிருத்தி திட்டத்தை வரைவதற்கும்இ மத்திய அதிவேக நெடுஞ்சாலையின்

Read Full Article
அலோசியஸ் மற்றும் கசுன் ஆகியோருக்கு மீண்டும் விளக்கமறியல்

அலோசியஸ் மற்றும் கசுன் ஆகியோருக்கு மீண்டும் விளக்கமறியல் 0

🕔17:21, 30.ஆக 2018

பர்பசுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ் மற்றும் அதன் நிறைவேற்று அதிகாரி கசுன் பலிசேன ஆகியோரை எதிர்வரும் செப்டம்பர் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.பிணை முறி விவகாரம் தொடர்பாக இவர்கள் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Read Full Article
இலங்கை – மியன்மார் ஜனாதிபதிகளுக்கிடையில் இருதரப்பு பேச்சுவார்த்தை

இலங்கை – மியன்மார் ஜனாதிபதிகளுக்கிடையில் இருதரப்பு பேச்சுவார்த்தை 0

🕔13:56, 30.ஆக 2018

பிம்ஸ்டெக் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக நேபாள தலைநகர் காத்மண்டுவுக்கு சென்றுள்ள ஜனாதிபதி மைதிரிபால சிறிசேனவுக்கும், மியன்மார் ஜனாதிபதிக்குமிடையில் இருதரப்பு பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளது. ‘சமாதானம், சுபீட்சம் மற்றும் பேண்தகு தன்மைவாய்ந்த வங்காள விரிகுடாவை நோக்கி’ எனும் தொனிப்பொருளில் இம்முறை நான்காவது தடவையாக இம்மாநாடு நடைபெறுகிறது. பல்துறை தொழில்நுட்பம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு தொடர்பான வங்காள விரிகுடாவின் வாயில் என

Read Full Article
ஐ. நா அமைப்பின் அறிக்கையை நிராகரிப்பதாக சவூதி அறிவிப்பு

ஐ. நா அமைப்பின் அறிக்கையை நிராகரிப்பதாக சவூதி அறிவிப்பு 0

🕔13:28, 30.ஆக 2018

ஐக்கிய நாடுகள் அமைப்பின் அறிக்கையை நிராகரிப்பதாக சவூதி அரேபியா தெரிவித்துள்ளது. சவூதி கூட்டுப்படைகள் யெமனில் நடத்தும் தாக்குதல்களினால் யுத்த குற்றம் இடம்பெறுவதாக ஐக்கிய நாடுகள் அமைப்பு தெரிவித்துள்ளது. கடந்த காலங்களில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவங்களினால் சிவில் சமூகத்தினர் பெரிதும் பாதிக்கப்பட்டனர். அதிகளவானோர் சொந்த இடங்களை விட்டு வெளியேறி, தற்காலிய முகாம்களில் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு தேவையான

Read Full Article
பிராந்திய ஒருமைப்பாட்டுக்கு நாடொன்றின் பாதுகாப்புத்துறை மிக முக்கியத்துவம் வாய்ந்தது : ஜனாதிபதி

பிராந்திய ஒருமைப்பாட்டுக்கு நாடொன்றின் பாதுகாப்புத்துறை மிக முக்கியத்துவம் வாய்ந்தது : ஜனாதிபதி 0

🕔13:00, 30.ஆக 2018

பிராந்திய ஒருமைப்பாட்டுக்கு நாடொன்றின் பாதுகாப்புத்துறை மிக முக்கியத்துவம் வாய்ந்ததென ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். உலகளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை தவிர்ப்பதற்கு முதற்கட்ட கவனம் செலுத்தவேண்டுமெனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். கொழும்பு பாதுகாப்பு செயலமர்வுக்காக விடுத்துள்ள விசேட செய்தியிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். நாட்டை போன்று உலகில் வாழும் சகல மக்களும் சமாதானம், நல்லிணக்கம், சகோதரத்துவம் ஆகியவற்றுடன்

Read Full Article
பூகோள பாதுகாப்பின் சவால்களை வெற்றி கொள்ளுவதற்கு இராணுவத்தின் பங்களிப்பு இன்றியமையாதது-ஜனாதிபதி

பூகோள பாதுகாப்பின் சவால்களை வெற்றி கொள்ளுவதற்கு இராணுவத்தின் பங்களிப்பு இன்றியமையாதது-ஜனாதிபதி 0

🕔12:58, 30.ஆக 2018

பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் கொழும்பு பாதுகாப்பு மாநாடு இடம்பெறுகின்றது. நேபாளத்திற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் ஒளிபதிவு செய்யப்பட்ட உரையொன்றும் இம்மாநாட்டில் ஒளிபரப்பப்பட்டது.   உள்நாட்டு வெளிநாட்டு பாதுகாப்பு படைகளை சேர்ந்த பிரதிநிதிகளின் பங்களிப்புடன் கொழும்பு பாதுகாப்பு மாநர்டு இன்று முற்பகல் ஆரம்பமானது. பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் இடம்பெறும் இம்மாநாட்டில் பாதுகாப்புடன்

Read Full Article
கிராமப்புற அபிவிருத்திக்கென மேலும் நிதி வழங்கப்படும் : பிரதமர்

கிராமப்புற அபிவிருத்திக்கென மேலும் நிதி வழங்கப்படும் : பிரதமர் 0

🕔12:41, 30.ஆக 2018

பரவலாக்கப்பட்ட வரவு செலவுத்திட்டத்தின் ஊடாக கிராமப்புற அபிவிருத்திக்கென மேலும் நிதி வழங்கப்படுமென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். என்டர்பிரைஸ் ஸ்ரீ லங்கா தேசிய கண்காட்சியில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே இதனை தெரித்தார். கிராமப்புறங்களுக்கு நிதியைப் பெற்றுக்கொடுப்பதே முதற்கட்ட நோக்கமெனவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார். 2025 ம் ஆண்டாகும்போது இலங்கையை முன்னேற்றமடைந்த நாடாக மாற்றுவதே அரசாங்கத்தின் இலக்காகுமென பிரதமர் ரணில்

Read Full Article
நாட்டின் பல பகுதிகளில் இன்று மழை அல்லது இடியுடன் கூடிய மழை பொழியலாம்

நாட்டின் பல பகுதிகளில் இன்று மழை அல்லது இடியுடன் கூடிய மழை பொழியலாம் 0

🕔12:03, 30.ஆக 2018

நாட்டின் திருகோணமலை, வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களின் பல இடங்களிலும் ஊவா, மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களின் சில இடங்களிலும் பி.ப 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். திருகோணமலை மாவட்டத்தின் சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை பதிவாகக்கூடும் என்று வளிமண்டலவியல்

Read Full Article

Default