fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

15வது ஏற்றுமதி கிராமம் பிரதமர் தலைமையில் நாளை மறுதினம் திறந்து வைப்பு

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 31, 2018 15:05

15வது ஏற்றுமதி கிராமம் பிரதமர் தலைமையில் நாளை மறுதினம் திறந்து வைப்பு

15வது ஏற்றுமதி கிராமம் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் நாளை மறுதினம் திறந்துவைக்கப்படவுள்ளது. இதற்கான பணிகள் பூர்த்திசெய்யப்பட்டுள்ளன. 2025ம் ஆண்டளவில் ஏற்றுமதி வருமானத்தை மும்மடங்காக அதிகரிப்பதே அரசாங்கத்தின் நோக்கமாகும். இதற்காக 5 ஆயிரத்து 500 ஏற்றுமதி கிராமங்களை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. 15வது ஏற்றுமதி கிராமம் அம்பாறை தயாபுர பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. குறித்த ஏற்றுமதி கிராமத்தினூடாக ஆடைகளுக்கு பத்திக் சாயம் பூசும் தொழிற்துறை அபிவிருத்தி செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 31, 2018 15:05

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க