fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

போலி நாணயத்தாள்களுடன் சந்தேக நபரொருவர் கைது

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 31, 2018 14:06

போலி நாணயத்தாள்களுடன் சந்தேக நபரொருவர் கைது

போலி நாணயத்தாள்களுடன் சந்தேக நபரொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். ஹபரண பிரதேசத்தில் வைத்து அவர் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேக நபரிடமிருந்து 500 ரூபாய் போலி நாணயத்தாளகள் இரண்டு கைப்பற்றப்பட்டுள்ளன. கைதுசெய்யப்பட்டவர் ஹபரண பகுதியை சேர்ந்த 31 வயதான நபரென தெரியவந்துள்ளது. சந்தேக நபரை கெக்கிராவ நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 31, 2018 14:06

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க