fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

எத்தியோப்பியாவில் இராணுவ ஹெலிகொப்டரொன்று விழுந்து நொருங்கியதில் 18 பேர் பலி

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 31, 2018 14:00

எத்தியோப்பியாவில் இராணுவ ஹெலிகொப்டரொன்று விழுந்து நொருங்கியதில் 18 பேர் பலி

எத்தியோப்பியாவில் இராணுவ ஹெலிகொப்டரொன்று விழுந்து நொருங்கியதில் 18 பேர் பலியாகியுள்ளனர். கிழக்கு டை யர்டாவா நகரிலிருந்து, பிஷோவ்ட்டு நகர் நோக்கி பயணித்த ஹெலிகொப்டர் ஒரோமியா பகுதியில் வைத்து இவ்வாறு விபத்துக்கு முகங்கொடுத்துள்ளது. ஹெலிகொப்டரில் 15 படை வீரர்களும், பொதுமக்கள் மூவரும் பயணித்துள்ள நிலையில், அவர்கள் அனைவரும் விபத்தில் உயிரிழந்துள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளது.

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 31, 2018 14:00

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க