fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

ஐ. நா அமைப்பின் அறிக்கையை நிராகரிப்பதாக சவூதி அறிவிப்பு

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 30, 2018 13:28

ஐ. நா அமைப்பின் அறிக்கையை நிராகரிப்பதாக சவூதி அறிவிப்பு

ஐக்கிய நாடுகள் அமைப்பின் அறிக்கையை நிராகரிப்பதாக சவூதி அரேபியா தெரிவித்துள்ளது. சவூதி கூட்டுப்படைகள் யெமனில் நடத்தும் தாக்குதல்களினால் யுத்த குற்றம் இடம்பெறுவதாக ஐக்கிய நாடுகள் அமைப்பு தெரிவித்துள்ளது. கடந்த காலங்களில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவங்களினால் சிவில் சமூகத்தினர் பெரிதும் பாதிக்கப்பட்டனர். அதிகளவானோர் சொந்த இடங்களை விட்டு வெளியேறி, தற்காலிய முகாம்களில் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வழங்குவதிலும் பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் அமைப்பு தெரிவித்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 30, 2018 13:28

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க