fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

ஆண்டுதோறும் புதிதாக 2500 வாய்புற்று நோயாளர்கள் வைத்தியசாலைகளில்

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 29, 2018 14:17

ஆண்டுதோறும் புதிதாக 2500 வாய்புற்று நோயாளர்கள் வைத்தியசாலைகளில்

இலங்கையில் ஆண்டுதோறும் புதிதாக 2500 வாய்புற்று நோயாளர்கள் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படுகின்றனர்.

நோயாளர் ஒருவருக்கு சுகாதார அமைச்சு 15 இலட்சம் ரூபாவை செலவு செய்வதாகவும் இதற்கென வருடாந்தம் 750 மில்லியன் ரூபா செலவாகுவதாகவும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை வாய்ப்புற்று நோய் வைத்திய நிபுணர் வைத்திய கலாநிதி எஸ்.மதுஷங்க தெரிவித்துள்ளார். சுகாதார அமைச்சின் அனுசரணையுடன் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை ஆரயம்பதி பிரதேச சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்துடன் இணைந்துநடாத்திய வாய்ப்புற்று விழிப்புணர்வு செயல்திட்ட ஆரம்ப வைபவத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார். புதுக்குடியிருப்பு கண்ணகி மகா வித்தியாலயத்தில் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் எம்.ரமேஷ் தலைமையில் நிகழ்வு இடம்பெற்றது.

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 29, 2018 14:17

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க

Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2020

logo