fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபரொருவர் கைது

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 28, 2018 15:04

ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபரொருவர் கைது

கொழும்பு புதுக்கடை பகுதியில் 503 கிராம் எடைகொண்ட ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபரொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். முச்சக்கரவண்டியொன்றில் குறித்த போதைப்பொருளை வெல்லம்பிட்டியவுக்கு எடுத்துச்செல்லும் போதே சந்தேகநபர் கைதாகியுள்ளார். வெள்ளவத்தை குற்றத்தடுப்பு பிரிவுக்கு கிடைத்த தகவலையடுத்து சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது. கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் பெறுமதி ஒரு கோடி ரூபாவுக்கும் அதிகமென பொலிஸார் தெரிவித்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 28, 2018 15:04

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க

Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2020

logo