பொலன்னறுவையில் நீர்வெட்டு
Related Articles
பொலன்னறுவையின் சில பகுதிகளில் இன்று நீர் வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளது.பொலன்னறுவை நகரம் கதுருவெல மற்றும் புதிய நகரம் ஆகிய பகுதிகளிலேயே இவ்வாறு நீர்வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளது.
அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக வீதியை விரிவாக்கும் பணி இடம்பெறுவதனால் இன்று காலை 9 மணி முதல் அமுல்படுத்தப்பட்டிருக்கும் நீர்வெட்டு மாலை 6 மணி வரை இடம்பெறும்.