போதைப்பொருளுடன் இருவர் கைது
Related Articles
கொழும்பு-ஆமர் வீதியில் வைத்து முச்சக்கர வண்டியொன்றை சோதனையிட்ட போது போதைப்பொருளுடன் இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்களிடம் 13 கிலோ கிராம் கஞ்சா மற்றும் 75 இலட்சம் ரூபா பெறுமதியான 8கிலோ கிராம் அஷிஸ் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளது.
சந்தேக நபர்கள் கொட்டாஞசேனை பொலஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதோடு மாளிகாகந்த நீதிமன்றில் இவர்களை ஆஜர்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.