இரத்தினபுரியில் வாகன நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் இன்று முதல் விசேட திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இரத்தினபுரி பஸ் நிலையத்திலிருந்து பிரதான நகரங்களை நோக்கி செல்லும் பஸ் வண்டிகள் அனைத்தும் இரத்தினபுரி கொடவெல வீதி வழியாக டேவிட் பீரிஸ் சந்தியிலிருந்து வலது பக்கமாக மொரகாஹயட்ட ஊடாக பயணித்த வேண்டும். நிலவும் வாகன நெரிசலை கட்டுப்படுத்தும் நோக்கில் இன்று முதல் எதிர்வரும் 30ம் திகதி வரை புதிய திட்டம் பரிசீலனை செய்யப்படும்.

இரத்தினபுரியில் வாகன நெரிசலை கட்டுப்படுத்த விசேட திட்டம்
படிக்க 0 நிமிடங்கள்