fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

களனி ரயில் கடவையில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 26, 2018 14:57

களனி ரயில் கடவையில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

களனி தெலங்கபான ரயில் கடவையில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மதவாச்சியிலிந்து வருகைத்தந்த இரவுநேர தபால் ரயிலில், முச்சக்கர வண்டி மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்தில் காயமடைந்த மேலும் இருவர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 26, 2018 14:57

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க