fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

பெரு இராச்சியத்தின் அயிபீரியா பிரதேசத்தில் நிலநடுக்கம்

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 25, 2018 13:57

பெரு இராச்சியத்தின் அயிபீரியா பிரதேசத்தில் நிலநடுக்கம்

பெரு இராச்சியத்தின் அயிபீரியா பிரதேசத்தில் நிலநடுக்கமொன்று ஏற்பட்டுள்ளது. அது ரிக்டர் அளவில் 7.1 ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பிரேசில் மற்றும் பொலீவியாவை அண்மித்த எல்லைப்பகுதியிலும் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேத விபரங்கள் தொடர்பில் இதுவரை எவ்வித தகவல்களும் வெளியிடப்படவில்லை.

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 25, 2018 13:57

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க