சிறுவர்களை பாதுகாப்பதற்கென நாடு முழுவதும் தன்னார்வ படையணி
By ITN News Editor
ஆகஸ்ட் 25, 2018 13:02
Related Articles
சிறுவர்களை பாதுகாப்பதற்கென நாடு முழுவதும் உள்ளடங்கும் வகையில் தன்னார்வ படையணியொன்று அமைக்கப்படுமென தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது. சகல கிராம சேவை பிரிவுகளிலும் 5 பேர் வீதம் 80 ஆயிரத்துக்கும் அதிகமானோர் எதிர்வரும் இரு வருடங்களுக்குள் பயிற்றுவிக்கப்படவுள்ளதாக அதிகார சபையின் திட்டமிடல் மற்றும் தகவல் பணிப்பாளர் ஷானிகா மலல்கொட தெரிவித்துள்ளார்.
By ITN News Editor
ஆகஸ்ட் 25, 2018 13:02