fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

ISIS தலைவரினால் இணையத்தளங்களில் காணொளி வெளியீடு

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 23, 2018 11:36

ISIS தலைவரினால் இணையத்தளங்களில் காணொளி வெளியீடு

ISIS பயங்கரவாத குழுவின் தலைவர் அபுபக்கர் அல் பக்தாதி இணையத்தளங்களில் கானொளியொன்றை வெளியிட்டுள்ளார். எதிர்த்தரப்பினருக்கு எதிராக செயற்படுவதற்கு ஒன்றிணையுமாறு குறித்த கானொளியினூடாக அறிவித்துள்ளார். ISIS பயங்கரவாத அமைப்பின் தலைவர், பாதுகாப்பு பிரிவினரின் தாக்குதலில் உயிரிழந்துள்ளதாக பல்வேறு சந்தர்ப்பங்களில் செய்திகள் வெளியாகின. எவ்வாறெனினும் அது பொய்யான தகவலென ஈரான் புலனாய்வு பிரிவு தெரிவித்துள்ளது. ஐளுஐளு பயங்கரவாத அமைப்பின் தலைவர் சிரிய எல்லைப்பகுதியில் இருப்பதாக தகவல் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 23, 2018 11:36

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க