fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

எண்டர்ப்ரைசஸ் ஸ்ரீ லங்கா கண்காட்சி எதிர்வரும் 29ம் திகதி

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 23, 2018 11:04

எண்டர்ப்ரைசஸ் ஸ்ரீ லங்கா கண்காட்சி எதிர்வரும் 29ம் திகதி

தொழில் முயற்சியாளர்களை உருவாக்கும் வேலைத்திட்டத்தின் மற்றுமொரு கட்டமான எண்டர்ப்ரைசஸ் ஸ்ரீ லங்கா கண்காட்சி எதிர்வரும் 29ம் திகதி மொனராகலையில் ஆரம்பமாகவுள்ளது. ‘தேசப்பற்றுமிக்க புரட்சியின் மூலம் அபிவிருத்திக்கான போராட்டம்;’ என்ற தொனிப்பொருளில் குறித்த கண்காட்சி இடம்பெறவுள்ளது. 12 வலயங்களில் 515 காட்சி கூடங்கள் இங்கு அமைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 23, 2018 11:04

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க