fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

விசேட கட்சி தலைவர்கள் கூட்டம் இன்று

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 23, 2018 10:48

விசேட கட்சி தலைவர்கள் கூட்டம் இன்று

விசேட கட்சி தலைவர்கள் கூட்டம் இன்று இடம்பெறவுள்ளது. பாராளுமன்ற வளாகத்தில் பிற்பகல் கூட்டம் இடம்பெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது. மாகாண சபை எல்லை நிர்ணயம் தொடர்பில் நாளைய தினம் இடம்பெறவுள்ள விவாதம் குறித்து பேச்சுவார்த்தையில் முக்கிய கவனம் செலுத்தப்படவுள்ளது. மாகாண சபை எல்லை நிர்ணயம் தொடர்பில் இன்றைய தினம் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான பேச்சுவார்த்தையொன்றும் இடம்பெறவுள்ளதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 23, 2018 10:48

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க