fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

நாளைமுதல் நாட்டில் பல பிரதேசங்களில் இடியுடன் கூடிய மழை

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 22, 2018 12:53

நாளைமுதல் நாட்டில் பல பிரதேசங்களில் இடியுடன் கூடிய மழை

நாளைமுதல் நாட்டில் பல பிரதேசங்களில் பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிக்கிறது. தென்மாகாணத்தின் சில பகுதிகளில் அவ்வப்போது கடும் காற்று வீசுமெனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிக்கிறது. கடல்பகுதியில் வீசும் கடும் காற்று தொடர்பில் மீனவ சமூகத்தினர் அவதானத்துடன் இருக்கவேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 22, 2018 12:53

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க