fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

வெனிசுலா நாட்டவர்கள் சிலர் பிரேசிலில் தஞ்சம்

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 21, 2018 12:45

வெனிசுலா நாட்டவர்கள் சிலர் பிரேசிலில் தஞ்சம்

வெனிசுலா நாட்டவர்கள் சிலர், எல்லைப்பகுதியினூடாக பிரேசிலை வந்தடைந்துள்ளனர். சுமார் 900 பேர், இவ்வாறு வருகைதந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வெனிசுலாவில் ஏற்பட்டுள்ள பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிகள் காரணமாக அதிகளவான மக்கள் நாட்டிலிருந்து வெளியேறி வருகின்றனர். இந்நிலையில் எல்லைப்பகுதிகளுக்கு அருகில் தற்காலிக முகாம்களில் அவர்கள் தங்கவைக்கப்பட்டுள்ளதால் பல்வேறு நெருக்கடிகள் உருவாகியுள்ளதாக பிரேசில் தெரிவித்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 21, 2018 12:45

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க