fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்ட 27 மீனவர்கள் கைது

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 21, 2018 12:40

சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்ட 27 மீனவர்கள் கைது

சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்ட 27 மீனவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர். நாயாறுக்கு அண்மித்த கடற்பகுதியில் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது. இதன்போது குறித்த மீனவர்கள் பயணித்த 8 டிங்கி படகுகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. அவர்களிடமிருந்து தடைசெய்யப்பட்ட 7 வலைகள் உள்ளிட்ட உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளது. அவர்களை மட்டகளப்பு உதவி கடற்றொழில் பணிப்பாளரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 21, 2018 12:40

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க