ஜப்பான் பாதுகாப்பு அமைச்சர் இட்சுனோரி ஒனடேரா இன்று இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
ஜப்பான் பாதுகாப்பு அமைச்சர் ஒருவர் இலங்கைக்கு வரும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.இலங்கை வரும் அவர் ஹம்பாந்தோட்டை துறைமுகம் திருகோணமலை துறைமுகம் மற்றும் கொழும்பு துறைமுகம் ஆகியவற்றுக்கும் விஜயம் மேற்கொள்ளயவுள்ளார்.
அத்துடன் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரையும் அவர் அமைச்சர் சந்திக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.