fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

மாலையை கொள்ளையடித்த இருவர் கைது

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 19, 2018 18:17

மாலையை கொள்ளையடித்த இருவர் கைது

மாத்தளை உக்குவளை ஒவிலிகந்த பகுதியைச்சேர்ந்த பெண்ணொருவரின் கழுத்திலிருந்த தங்க மாலையை கொள்ளையடித்து தப்பிச்சென்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மாத்தளை பொலிஸார் சந்தேக நபர்களை லுகுபெத வீதியில் வைத்து கைது செய்தனர்.

மாலையை கொள்ளையடித்த நிலையில் உடனே குறித்த பெண் பொலிசாரின் அவசர இலக்கத்திற்கு தொடர்பை ஏற்படுத்தியமையினால் உடனடியாக சந்தேக நபர்கள் கைதாகினர்.

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 19, 2018 18:17

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க