fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

இந்தியா முதல்நாள் முடிவில் 307 ஓட்டங்கள்

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 19, 2018 09:42

இந்தியா முதல்நாள் முடிவில் 307 ஓட்டங்கள்

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையில் 5 டெஸ்ட் போட்டிகளை கொண்ட தொடரின் 3ஆவது போட்டி நொட்டிங்ஹம்மில் நடைபெற்று வருகிறது.

நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணி இந்திய அணியை முதலில் துடுப்பெடுத்தாடுமாறு பணித்தது.இதன்படி தனது முதலாவது இன்னிங்சில் துடுப்பெடுத்தாடி வரும் இந்திய அணி முதல் நாள் ஆட்ட நிறைவின் போது 6 விக்கட்டுக்களை இழந்து 307 ஓட்டங்களை பெற்றுள்ளது.

அணித்தலைவர் விராட் கோஹ்லி 97 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.3 ஓட்டங்களினால் சதமொன்றினை தவறவிட்டிருந்தார்.கிறிஸ் வோக்ஸ் 3 விக்கட்டுக்களை கைப்பற்றினார்.போட்டியின் 2ஆவது நாள் இன்றாகும்.

இத்தொடரில் 2-0 எனும் அடிப்படையில் இங்கிலாந்து முன்னிலை வகிக்கின்றது.

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 19, 2018 09:42

விளையாட்டு- அனைத்தும் படிக்க

கிரிக்கெட்- அனைத்தும் படிக்க

காற்பந்து- அனைத்தும் படிக்க

தடகள விளையாட்டு- அனைத்தும் படிக்க

ஏனைய விளையாட்டு- அனைத்தும் படிக்க