fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

பாரிய நிலநடுக்கம்-இலங்கைக்கு ஆபத்தில்லை

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 19, 2018 09:22

பாரிய நிலநடுக்கம்-இலங்கைக்கு ஆபத்தில்லை

பாரிய நிலநடுக்கமொன்று பிஜி தீவுகளை அண்மித்த  கடற்பரப்பில் ஏற்பட்டுள்ளது.ஆனால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை.

8.2 ரிக்டர் அளவீட்டில் குறித்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பகிறது.

இதனால் இலங்கைக்கு எந்தவித ஆபத்தும் இல்லையென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 19, 2018 09:22

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க