அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது குறித்து இதுவரை தீர்க்கமான முடிவினை எடுக்கவில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அது தொடர்பில் ஆலோசித்து வருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
பிலியந்தலையில் இடம்பெற்ற நிகழ்வொன்றிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.