fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

சிகிச்சைக்கும் மத்தியில் மக்களுக்கு உதவி செய்யும் அமலாபால்

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 18, 2018 15:34

சிகிச்சைக்கும் மத்தியில் மக்களுக்கு உதவி செய்யும் அமலாபால்

மலையாள நடிகையான அமலாபால், தமிழில் ‘மைனா’ படம் மூலம் மிகவும் பிரபலமானார். இப்படத்தை தொடர்ந்து, தமிழிலும் முன்னணி நடிகர்களான விஜய், தனுஷ், போன்றவர்களிடம் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளிலும் நடித்துள்ளார். இந்நிலையில் சமீபத்தில் ஒரு படத்தின் படப்பிடிப்பில் அமலாபாலிற்கு அடிப்பட்டது. அதற்காக அவர் சிகிச்சை எடுத்து வந்தார். அத்துடன் அவர் இந்நிலையிலும், கேரளாவில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக தேவையான பொருட்களை வாங்கி அனுப்பியுள்ளார். அத்துடன் தானும் இணைத்து அவர்களுக்கு உதவி செய்துள்ளார்.

 

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 18, 2018 15:34

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க

உள்நாட்டு சினிமா- அனைத்தும் படிக்க

கொலிவுட்- அனைத்தும் படிக்க

பொலிவூட்- அனைத்தும் படிக்க

ஹொலிவுட்- அனைத்தும் படிக்க

இசை- அனைத்தும் படிக்க